இது நம்ம திருப்பூருக்கு வெளியே
பெருமாநல்லூர் to பெருந்துறை வழியில் உள்ள ஒரு ரெஸ்ட்டாரண்ட்.
பெருமாநல்லூரில் இருந்து பெருந்துறை செல்லும் போது 1 KM தாண்டி ROAD RIGHT SIDE இரண்டாவது ரெஸ்ட்டாரண்ட்(பெயர் மறந்துவிட்டேன்). இன்னொரு அடையாளம் ரெஸ்ட்டாரண்ட் மறுபுறம் வயல் இருக்கும்.
இங்கே எல்லா வகை உணவுகளும் மிக அருமையாக இருக்கும், குறிப்பாக கல் தோசையும் எலும்பு குழம்பும் மிக நல்ல காம்பினேசன். அப்புறம் எல்லாம் சாப்பிட்டு கடைசியாக PLAIN RICE-ம் தயிரும் சாப்பிட்டு பாருங்கள். உங்களுடைய விமர்சனத்தை எதிபார்க்கிறேன்.
பி.கு: குடும்பத்தினர்களுடன் சாப்பிட்டு மகிழ மிக நல்ல இடம் ( வயதானவர்களுக்கும், குழந்தைகளுக்கும் தொந்தரவு இல்லை)
Sunday, September 26, 2010
Monday, April 26, 2010
நம்ம ஊரு (திருப்பூர்) ஸ்பெசல் உணவுகள் (சைவம்)
இது இட்லி தோசை விருப்பி சாப்பிடுவர்களுக்கு...
ஆத்தா கடை ... புஸ்பா தியேட்டர் பஸ் ஸ்டாப்பில்.. உள்ள கீதா மெடிக்கல்.. ஸ்லீக்(cheppal mart) இடையே உள்ள வீதியில் கடைசி (corner shutter)வடக்கு பார்த்த கடை... இங்கு இட்லி மற்றும் தோசை மட்டுமே கிடைக்கும்... அதற்கு தொட்டுக்க சட்னியும், சாம்பாரும்.... அடிச்சுக்கவே முடியாத taste...
யாவருக்கும் ஒத்துவரும் நல்ல டிபன் ....
குறிப்பு : இது மாலை நேர உணவகம் (6 மணி முதல் 8 மணி வரை)

Sunday, March 7, 2010
நம்ம ஊரு (திருப்பூர்) ஸ்பெசல் உணவுகள் (அசைவம்)
புதியதாக நம்ம ஊருக்கு வருபவருக்கும்...,
நம்ம ஊருலேயெ இருந்துகிட்டு தெரியாதபவர்களுக்கும்....,
இந்த சாப்பாட்டு பதிவு....
(தெரிந்திருந்தால் மன்னிக்கவும்)
அசைவ உணவு பிரியர்களுக்கு.......
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் மணிக்கூண்டு சிபி நகைகடைக்கு அருகில்
ஓரு விநாயகர் கோயில்... அதன் சின்ன சந்தில் ஓரு கடை...
அதில் சிந்தாமணி சிக்கன் என்னும் மிளகாய் கறி கிடைக்கும். கூடவே சாப்பாடும்..
(அல்லது புரோட்டா) மிக நன்றாக இருக்கும்..
இது வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் அல்சர் உள்ளவர்களுக்கும் பொருந்தாது. (முக்கியமாக காரம் விரும்பாதவர்களுக்கும்.)

Sunday, February 14, 2010
தி பாக்ஸ்
த பாக்ஸ் படம் ஓரு இனிய காலைப்பொழுதில் தொடங்குகிறது. மறைந்திருக்கும் பல மர்மங்களை தாண்டி...அழைப்புமணி ஓசை, கதவை திறந்தால் ஒரு பெட்டி! இப்படித்தான் படம் தொடங்குகிறது. கணவன் மனைவி அவர்களின் மகன் வால்டர் மூவரும் திறந்து பார்கின்றனர். உள்ளே நம்ம சன் டிவி-ல் வரும் டீலா நோ டீலா புரோகிராம்-ல் அமுத்தும் பட்டன் மாதிரியே அதிலும் இருக்கிறது. கூடவே ஒரு லெட்டர் மாலை 5 மணிக்கு ஸ்டுவர்ட் வந்து பார்ப்பார் என்றும் இருக்கிறது.
அவள் வேலை செய்யும் பள்ளியின் முதல்வரிடமிருந்து முதல் அதிர்ச்சி.. காத்திருக்கிறது, பிறகு அவள் கணவனுக்கும், அவன் வேலை செய்யும் நாசா-லும் அதிர்ச்சி தொடர்கிறது.
இந்த சுழ்நிலையில் அவர்கள் அந்த பட்டணை அழுத்தினார்களா? இல்லையா? அதன் பின் விளைவுகள் என்ன? என்பதை மிக அருமையாக கதை அமைத்திருக்கிறார்கள்.
நொடிக்கு நொடி பிரேம் பை பிரேம் சஸ்பென்ஸ்..முடிந்தால் பாருங்கள்

Subscribe to:
Posts (Atom)