Sunday, March 7, 2010

நம்ம ஊரு (திருப்பூர்) ஸ்பெசல் உணவுகள் (அசைவம்)

புதியதாக நம்ம ஊருக்கு வருபவருக்கும்...,
நம்ம ஊருலேயெ இருந்துகிட்டு தெரியாதபவர்களுக்கும்....,
இந்த சாப்பாட்டு பதிவு....
(தெரிந்திருந்தால் மன்னிக்கவும்)

அசைவ உணவு பிரியர்களுக்கு.......
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் மணிக்கூண்டு சிபி நகைகடைக்கு அருகில்
ஓரு விநாயகர் கோயில்... அதன் சின்ன சந்தில் ஓரு கடை...
அதில் சிந்தாமணி சிக்கன் என்னும் மிளகாய் கறி கிடைக்கும். கூடவே சாப்பாடும்..
(அல்லது புரோட்டா) மிக நன்றாக இருக்கும்..

இது வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் அல்சர் உள்ளவர்களுக்கும் பொருந்தாது. (முக்கியமாக காரம் விரும்பாதவர்களுக்கும்.)